நவம்பரில் சட்டமன்றம் கூடுகிறது: பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
சென்னை:
தமிழக சட்டசபை நவம்பர் 6ம் தேதி கூடுகிறது. இவ்வாண்டின் இறுதிக் கூட்டத் தொடர் இது.
இதற்கான உத்தரவை தமிழக கவர்னர் பாத்திமா பீவி புதன்கிழமை மாலை வெளியிட்டுள்ளார்.
மழைக் காலக் கூட்டத் தொடரான இது ஒரு வார காலம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இவ்வாண்டின் இறுதிக் கூட்டத் தொடர் என்பதாலும், அடுத்தாண்டில் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் இந்ததொடரில் பல்வேறுத் திட்டங்களுக்கான அறிவிப்பு இடம்பெறும் எனத் தெரிகிறது.
ஆளும் திமுக அரசின் பதவிக் காலம் அடுத்தாண்டு மார்ச்சில் முடிகிறது. அதற்கு முன்பு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிசாதனைப் பட்டியலோடு மக்களை சந்திக்க வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது.
எனவே, இந்த மழைக் காலக் கூட்டத் தொடரை அதற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஆளும் கட்சி செயல்படும். ஆனால்,டான்சி விவகாரம், பெட்ரோல் டீசல் சமையல் வாயு விலை உயர்வு, அழகிரி விவகாரம் போன்ற பிரச்னைகளை கிளப்பி மக்கள்கவனத்தை ஈர்க்க எதிர்க்கட்சிகள் முனையும்.
எனவே இந்த கூட்டத் தொடர் மிகுந்த பரபரப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications