ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வெடிகுண்டு புரளி
சென்னை:
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வெடி குண்டு வைக்கப்பட்டிப்பதாக தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்துஅங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 11.30 மணிக்கு கல்லூரி அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கல்லூரியின் பல அறைகளிலும் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை எந்த நேரத்திலும்வெடிக்கலாம் எனக் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசாரும், பாம் ஸ்குவாட்சிறப்புப் பிரிவினரும் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். குண்டுகளைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்ப் படைகளும்வந்தன.
மாணவிகளை கல்லூரியை விட்டு வெளியேற்றினர். ஸ்டெல்லா மேரீஸ் வாசலில் மாணவிகள் கூட்டம்.இதையடுத்து அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
போலீசாரும், மோப்ப நாய்ப் படையும் கல்லூரியை சோதனையிட்டனர். ஆனால், குணடு ஏதும் கிடைக்கவில்லை.அது புரளி என்று தெரியவந்த பின்னர் தான் போலீசாரும் மாணவிகளும மூச்சுவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications