ஒலிம்பிக் மல்யுத்த வீரரின் பதக்கம் பறிபோகிறது
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீரர்போதை மருந்து உட்கொண்டது சோதனையில் தெரிய வந்துள்ளதால் அவரது பதக்கம்பறிக்கப்படும் என்று தெரிகிறது.
சிட்னியில் சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 2 வீரர்கள்போதை மருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் பதக்கப் பிரிவுஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றவர்.மற்றவர் பதக்கம் ஏதும் வெல்லாதவர். பதக்கம் வென்றவரின் தங்கப் பதக்கம் பறிமுதல்செய்யப்படலாம் என்று தெரிகிறது.
சோதனை நிரூபிக்கப்பட்டவர்கள் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஒலிம்பிக்மல்யுத்தப் போட்டியில், பிரீஸ்டைல் பிரிவில் மொத்தம் எட்டு தங்கப் பதக்கங்கள்வழங்கப்பட்டன. இதில் ரஷியா 4 பதக்கங்கள் வென்றது. பிற பதக்கங்களைஅஜர்பைஜான், ஈரான், ஜெர்மனி, கனடா வீரர்கள் வென்றனர்.
இந்தப் பிரச்சினை குறித்து சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள லாசேன் நகரில் சர்வதேசஒலிம்பிக் கமிட்டி மருத்துவ கமிஷனில் விசாரணை நடத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications