தமிழகத்தில் மேலும் 82 பாலங்கள்
காஞ்சிபுரம்:
தமிழ்நாட்டில் மேலும் 82 பாலங்கள் கட்ட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகநெடுஞ்சாலை துறை அமைச்சர் தா. கிருஷ்ணன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கம், ஒட்டியப்பாக்கம் சாலையில் 1 கோடியே 7லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் திறப்புவிழா நெடுஞ்சாலைமற்றும் துறைமுகத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
புதிய பாலத்தை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். விழாவில் பேசியநெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன், இங்கே புதிதாக கட்டப்பட்டுள்ளபாலம் இப்பகுதியை சார்ந்தவர்களுக்கு நீண்ட நாளைய ஏக்கம். இப்போது உங்கள்ஏக்கம் தீர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மக்களின் தேவையை குறிப்பாக கிராமப்புற மக்களின் தேவையை பூர்த்திசெய்வதில் முழு மூச்சோடு, முனைப்போடு செயல்படுகிறது.
தமிழக முதல்வர் பொதுமக்களின் தேவைகளை நன்கு உணர்நதவர். பொதுமக்கள்சொல்லித்தான் என்பதில்லை சொல்லாததையும் செய்வார். கடந்த நான்கரைஆண்டுகளில் கலைஞர்ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் 495 ஆகும். மேலும் 82புதிய பாலங்களை தமிழகத்தில் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று பேசினார்அமைச்சர் கிருஷ்ணன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications