கருணாநிதியிடம் குவிந்த முதல்வர் நிவாரண நிதி
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் பொது நிவாரண நிதிக்குதிங்கள் கிழமை மட்டும் 19 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தொழிலதிபர்களும், வணிக பெருமக்களும்,செல்வந்தர்களும் ஏனைய ஆர்வமுடையோரும் தாராளமாக நிதியை வாரி வழங்கிடஅண்மையில் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, பொள்ளாச்சிசக்தி குரூப் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ந.மகாலிங்கம் 10 லட்ச ரூபாய்க்கானகாசோலைகளையும், சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவரும் சத்தியபாமாபொறியியல் கல்லூரி நிறுவனருமான ஜேப்பியார் 5 லட்ச ரூபாய்க்கானகாசோலையையும், எம்ஜிஎம் நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி.எம்.முத்து 3 லட்சரூபாய்க்கான காசோலையையும், ஏ.வி.எம். நிறுவனங்களின் சார்பில்ஏ.வி.எம்.சரவணன் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் முதல்வர்கருணாநிதியிடம் திங்கள் கிழமை வழங்கினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications