கடத்தப்பட்ட விமானம் பத்திரமாக செளதி திரும்பியது
நிகோசியா:
வெள்ளிக்கிழமை கடத்தப்பட்ட செளதி விமானம் திங்கள்கிழமை அதிகாலை 1 மணி அளவில்ரியாத் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
செளதியில் இருந்து லண்டன் சென்று கொண்டிருந்த இந்த விமானம் எகிப்தின் மேல் பறந்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டது. கடத்தல்காரர்கள் விமானத்தை இராக்கில் தரையிரக்கக்கூறியதைத் தொடர்ந்து அது பாக்தாத் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
விமானத்தைக் கடத்திய 4 பேரும் செளதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இராக்கில்அரசியல் தஞ்சம் கேட்டு விமானத்தைக் கடத்தியதாகக் கூறினர். அவர்களின் கோரிக்கையைபரிசீலிப்பதாக இராக் கூறியதையடுத்து அவர்கள் 3 மணி நேரத்தில் விமானக் கடத்தலைக் கைவிட்டுசரணடைந்தனர்.
விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். இதில் செளதி அரசர்ஃபாதின் உறவினரான இளவரசர் ஒருவரும் பயணம் செய்தார்.
கடத்தப்பட்ட பயணிகள் அனைவரும் அதே விமானத்திலேயே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில்செளதி திரும்பினர். அவர்களை துணை பாதுகாப்பு அமைச்சர் எமிர் அப்துல் ரஹ்மான் அப்துல்அஜீஸ், உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சர் எமிர் நயேஃவ் அப்துல் அஜிசும் மற்றும் பலஅமைச்சர்களும் வரவேற்றனர்.
யு.என். ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications