ரூ. 50 லட்சம் மோசடி .. பெண் கைது
சென்னை:
பொதுமக்களிடம் சீட்டுப் பிடித்த பணத்தை அவர்களுக்குத் தராமல் தலைமறைவானபெண் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ஷேக் பஸலுதீன். சென்னை வேளச்சேரியில்வசித்து வரும் இவரும், இவரது மகனும் சேர்ந்து தலையணை மற்றும் மெத்தைவியாபாரம் செய்து வந்தனர்.
பஸலுதீனின் மனைவி பெயர் மெளம்லா பீவி. இவர் கடந்த 10 வருடங்களுக்கும்மேலாக அக்கம் பக்கத்தில் இருப்போரிடம் சீட்டுப் பிடித்து வந்தார். தீபாவளிசமயத்தின்போது அந்தப் பணத்தை இரண்டு மடங்காக திருப்பித் தருவதாக கூறி அவர்சீட்டுப் பிடித்து வந்தார்.
இதையடுத்து வேளச்சேரி மற்றும் பிற பகுதியை சேர்ந்த பலர் மெளம்லா பீவியிடம்பணம் கட்டி வந்தனர். தற்போது தீபாவளி நெருங்குவதால் பணத்தைத் திருப்பித்தருமாறு பணம் கட்டியவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் பணம் கிடைக்காததால் சிலர்போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று தக்க நடவடிக்கை எடுக்குமாறுவற்புறுத்தினர். இதையடுத்து போலீஸார் தங்களிடம் வந்த புகார் மனுக்களின்அடிப்படையில் மெளம்லா பீவியைக் கைது செய்தனர்.
மெளம்லா பீவியின் நடவடிக்கைக்கு அவரது மகன் நூர்ஜகானும் உடந்தை எனபோலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப்போலீஸார் தேடி வருகின்றனர். மெளம்லா பீவியின் கணவரும் தலைமறைவாகிவிட்டார். இவர்கள் மொத்தம் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்திருக்கலாம் என்றுதெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications