மாசுக் கட்டுப்பாட்டு விதியை மீறினால் நடவடிக்கை.. அமைச்சர்
கோவை:
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீதுகடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடுமற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
திருப்பூரில் அகில இந்திய அளவிலான முதலாவது ஆயத்த ஆடைக் கண்காட்சிதுவங்கியது. இந்த விழாவில் ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கழகத்தின் தலைவர்கோயங்கோ, இணை இயக்குநர் சதுர்வேதி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர்சக்திவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவைத் துவக்கி வைத்து மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர்பழனிச்சாமி பேசியதாவது:
இந்தியாவின் ஏற்றுமதி 5 பில்லியன் டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்தஏற்றுமதியில் திருப்பூர் பெரும்பங்கு வகிப்பது பெருமை தரக் கூடிய விஷயம்.சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்பவர்களில் 10 ஏற்றுமதியாளர்கள் இங்கு இருப்பதுபெருமை தரக் கூடிய விஷயமாக உள்ளது. தற்போது ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ளசூழ்நலை திருப்தி அளிப்பதாக உள்ளது.
திருப்பூரில் சுற்றுச் சூழல் மாசுபடாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் 50 கோடிரூபாய் செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்துச் செயல்பட்டு வருகிறது.
சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம்தடுக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, கழிவு நீரையோ, சுற்றுச்சூழலையோ மாசுபடுத்தும் வகையில் எந்த நிறுவனம் செயல்பட்டாலும், கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு திருப்பூர் நகருக்குத் தேவையான வசதிகளைஏற்படுத்தித் தர முன் வந்துள்ளது. தமிழக அரசு இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு1200 கோடி ரூபாய் செலவில் தண்ணீர் வழங்கும் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.இதற்கான துவக்க விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார் என்றுபொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications