88 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் புழல் சிறப்பு இலங்கை அகதிகள் முகாமில்வைக்கப்பட்டுள்ள 88 அகதிகள் செவ்வாய்க்கிழமை முதல்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களை இலங்கைக்கு அனுப்பக் கோரி அவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். ராஜமாணிக்கம் (32) என்ற அகதி தனது மனைவியுடன்முதலில் உண்ணாவிரதத்தைத் துவக்கினார். அகதிகளை செங்கல்பட்டுஅகதிகள் முகாமிற்கு அனுப்ப வேண்டும் அல்லது இலங்கைக்கே திருப்பிஅனுப்ப வேண்டும் என்று அவர் கோரிக்கை கூறினார். பின்னர் புழல்முகாமிலுள்ள அனைத்து அகதிகளும் போராட்டத்தில் சேர்ந்துகொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு களைப்படைந்த 6அகதிகளுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சை தரப்பட்டது. பின்னர் அவர்கள் முகாமுக்கே கொண்டுவரப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications