நெடுமாறனுக்கு தொலைபேசியில் ராஜ்குமார் மனைவி நன்றி
சென்னை:
வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு திரும்பி வந்துள்ள கோபால், நெடுமாறன்தலைமையிலான தூதுக்குழுவினருக்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளும், மகன்சிவராஜ் குமாரும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் ராஜ்குமார் விடுதலை தொடர்பாக பேச்சு வார்த்தைநடத்தி விட்டு பழ. நெடுமாறன் மற்றும் கோபால் செவ்வாய்க்கிழமையன்று சென்னைதிரும்பினார்.
மீட்பு முயற்சி தொடர்பாக நெடுமாறன் குடும்பத்தினருடன் ராஜ்குமாரின் மனைவிதொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அவர் தொலைபேசியில்கூறியதாவது:
முன்பு எப்போதும் இருந்த நம்பிக்கையை விட எங்களுக்கு இப்போது நம்பிக்கைஅதிகமாக உள்ளது. நெடுமாறன் கண்டிப்பாக என் கணவரை மீட்டு வருவார் எனக்குநம்பிக்கை இருக்கிறது.
ஆனால் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் உடல்நிலை குறித்துஎனக்கு கவலையாக உள்ளது. அவர் எடுத்த முயற்சிக்கு நானும், எனது குடும்பத்தார்மட்டுமல்லாது கன்னட மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்என கூறினார். ராஜ்குமார் மகன் சிவராஜ்குமாரும் நன்றி தெரிவித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications