இலங்கையில் மனித வெடிகுண்டுக்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் டவுன் ஹால் பகுதியில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்த மனித வெடிகுண்டுவெடித்ததில், 2 பேர் இறந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்தஇடத்திற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில்தான், அதிபர் சந்திரிகாவின்அதிகாரப்பூர்வ அரசு மாளிகையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமக்கள் கூட்டணி அரசு பதவியேற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு நபர் குறித்து சந்தேகமடைந்தபோலீஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போதுஅந்த நபர் தன்னுடைய உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications