ஆந்திராவை அச்சுறுத்திய புயல் பலவீனமடைந்தது
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திராவை பயமுறுத்திக் கொண்டிருந்த புயல் பலவீனமடைந்தது.
வியாழக்கிழமை ஆந்திரக் கடலோரப் பகுதிகளில், புயல் கரையைக் கடக்கும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறுநடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் புயல் பலவீனமடைந்தது. தொடர்ந்து பலவீனமடைந்துவியாழக்கிழமை மாலைக்கு மேல் கரையைக் கடக்கும் என்று தற்போது வானிலைஆய்வு மையம் கூறியுள்ளது.
மசூலிப்பட்டினத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம்கொண்டிருந்தது. மசூலிப்பட்டனம், நெல்லூருக்கு இடையே புயல் கரையைக் கடக்கும்என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலத் தலைமைச் செயலாளர் பி.வி.ராவ் கூறுகையில், ஆந்திராவை புயல் தாக்கும்அபாயம் இப்போது இல்லை என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications