ஜவுளி இறக்குமதி வரிக் குறைப்புக்கு தொழில் வர்த்தக சபை எதிர்ப்பு
கோவை:
ஜவுளி இறக்குமதி மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு இந்திய தொழில்வர்த்தக சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கோவையில் இந்திய தொழில் வர்த்தகக் கழகத்தின் தலைவர் ஏ.வி. வரதராஜன்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரதமர் வாஜ்பாயின் அமெரிக்கச் சுற்றுப் பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியைஅளித்தது. அமெரிக்காவுடன் உறவு மேம்பட்டதுடன், வர்த்தகமும் பெருகும் என்றநம்பிக்கை இருந்தது.
ஆனால் சமீபத்தில் நிதியமைச்சர் அறிவித்துள்ள இறக்குமதி வரி குறைப்புஅதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஜவுளி இறக்குமதிக்கான இறக்குமதி வரி குறைப்புஇந்தியாவில் ஜவுளித் தொழில் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.
ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள ஜவுளித் தொழில் தற்போது தான் சிறிதளவுமுன்னேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், இறக்குமதி வரியை மத்திய அரசுகுறைத்தால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஜவுளிப் பொருட்களைஇந்தியாவிற்குள் அதிக அளவு திணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஜவுளி இறக்குமதி மீதான வரியை தற்போதுள்ள நிலையிலேயே வைத்திருக்கவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications