ஊழியர்களை அடைத்து வைத்த ஊராட்சித் தலைவர்
அரியலூர்:
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களை புகைப்படம் எடுக்க மறுத்தஅதிகாரிகளை சிறை வைத்த ஊராட்சி மன்றத் தலைவரை போலீசார் கைதுசெய்தனர்.
அரியலூர் தாலுகா கீழப்பளூர் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த வெற்றியூர்ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் வாக்களர்களைபுகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வந்தது.
அந்த சமயத்தில் த.மா.கா. வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கங்காதுரை அங்கு வந்து வாக்களார் பட்டியலில் இடம் பெறாதவர்களைபுகைப்படம் எடுக்குமாறு அங்கிருந்த அரசு அதிகாரிகளை கேட்டார். அதற்குஅவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த கங்கா துரை அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாசில்தார் கணேசன் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பணியாளர்களை அந்தஅறையின் உள்ளே வைத்து பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கங்காதுரையைகைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications