ஷார்ஜா கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை மோதல்
ஷார்ஜா:
ஷார்ஜா சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஷார்ஜாவில்வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) தொடங்குகிறது.
முதல் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. மூன்றாவது நாடாகஜிம்பாப்வே இப் போட்டியில் கலந்து கொள்கிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளை தலா இரு முறை எதிர்த்து விளையாடவேண்டும். முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 29-ம் தேதி நடைபெறும்இறுதி ஆட்டத்தில் மோதும்.
அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவு ஆட்டங்களாக நடத்தப்படும். ஷார்ஜாபோட்டிக்கான இந்திய அணி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையும்,ஜிம்பாப்வேயும் இன்னும் தங்களது அணிகளை அறிவிக்கவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டஇந்திய அணியே இப் போட்டியிலும் கலந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட விவரம்:
அக். 20 - இந்தியா / இலங்கை
அக்.21 - இலங்கை / ஜிம்பாப்வே
அக். 22 - இந்தியா / ஜிம்பாப்வே
அக். 25 - ஜிம்பாப்வே / இலங்கை
அக். 26 - இந்தியா / ஜிம்பாப்வே
அக். 27 - இந்தியா / இலங்கை
அக். 29 - இறுதி ஆட்டம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications