டோக்கியோ to
சியோல்:
யோசித்து பாருஙகள். டோக்கியோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு கடலுக்கடியில் ஒருரயில் விட்டால் எப்படி இருக்கும்.
இது ரொம்ப கஷ்டமான விஷயம் தான். ஆனால், ஜப்பானியர்களுக்கு...
நினைத்தாலே மிகவும் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இது சாத்தியம் தான் என்கிறார் ஜப்பானியபிரதமர் யோஷிரா மோரி.
ஜப்பான் இப்படி சொன்னால், பிரான்ஸ் சும்மா இருக்குமா. பிரான்ஸ் அதிபரி கைராக் செய்துபார்த்துவிடலாமே என்கிறார்.
இந்த உரையாடல் நடந்தது கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெற்ற ஆசிய-ஐரோப்பியகூட்டுக் கூட்டத்தில். சுமார் 25 நாடுகளின் அதிபர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
தென் கொரியாவை ஜப்பானுடன் கடலடி ரயில் மூலம் இணைப்பதில் கொரியா தீவிரம் காட்டிவருகிறது. இந்த இணைப்பை கொஞ்சம் கொஞ்சமாய் நீட்டித்து டிரான்ஸ் சைபீரியா ரயில்வே உடன்இணைத்துவிடுவது என திட்டமிட்டிருக்கிறார் தென் கொரிய அதிபர் கிம் டே ஜங். டிரான்ஸ் சைபீரியரயில்வே ரஷ்யாவிலிருந்து ஐரோப்பா முழுவதும் ரயில் சேவையை நடத்தி வருகிறது.
ஜப்பான்-கொரியா ரயில் விட வேண்டுமானால் கடலுக்கடியில் 180 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம்அமைத்தாக வேண்டும்.
கடந்த ஆண்டுகளுக்கு முன்பே தென்கொரியா தனது தீவு ஒன்றுக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்தும்முயற்சியில் இறங்கியது. ஆனால், வட கொரியாவுடனான போர் இந்தப் பணியை பாதித்து விட்டது.இப்போது இரு கொரியாக்களும் சேர்ந்தே இந்த ரயில் பாதையை அமைப்பது குறித்து பேசிவருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications