கலப்பட டீ தொழிற்சாலை நடத்திய 6 பேர் கைது
ஈரோடு:
தேயிலையில் கலப்படம் செய்யும் தொழிற்சாலை நடத்திய 6 பேரைப் போலீசார் கைதுசெய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தேயிலை மற்றும் கலப்படப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டம், வெள்ளகோயில் அருகே தேயிலைக் கலப்படத் தேயிலைதயாரிக்கப்பட்டு வருவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துகலப்பட உணவுத் தடுப்புப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தாராபுரம் அருகே உள்ள கொமரபாளையத்தில் கலப்படத் தேயிலைத்தொழிற்சாலை செயல்பட்டு வருவதை அறிந்தனர். அங்கு திடீரென அவர்கள் நடத்திய"ரெய்டில் நான்கு லட்சம் மதிப்புள்ள கலப்படத் தேயிலை விற்பனைக்குத் தயார்நிலையில் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.
மேலும், 50 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த மரத்தூள், 7 குவிண்டால் முந்திரித்தோல் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இந்த கலப்படத் தேயிலைத் தொழிற்சாலையை நடத்தி வந்த மதுரையைச் சேர்ந்தபாஸ்கரன், தென்காசியைச் சேர்ந்த கணேசன் ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் வெள்ளகோயிலுக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.இங்கு ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ளகலப்படத் தேயிலையைப்பறிமுதல் செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications