நாக்பூர் சாலை விபத்தில் 13 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்:
மகாராஷ்டிர மாநிலம் பந்தரா மாவட்டத்தில் சாலை விபத்தில் 13 பேர் பலியானார்கள்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த கோர விபத்து நடந்தது. விபத்தில் சிக்கியவர்கள்அனைவரும் டாடா சுமோ வேனில் பயணம் செய்தனர். பந்தரா மாவட்டம் பையூர்கிராமத்திற்கு அருகே டாடா சுமோ வந்தபோது, எதிரில் வந்த லாரியுடன் மோதிவிபத்துக்குள்ளாகியது.
விபத்தில் சிக்கிய வேனில் இருந்தவர்கள் அனைவரும் இறந்து விட்டனர். இவர்கள்சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் பாம்பிலேஸ்வரி கோவிலுக்குச்சென்று விட்டுத் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் மருத்துவமனையில்இறந்தனர். டாடா சுமோ வேன் வேகமாக சென்றதால்தான் விபத்து ஏற்பட்டதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications