மனநோயாளிக்கு வந்த பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்:
மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவருக்கு நோய் முற்றியதால், உடன்சிகிச்சை பெற்று வந்தவரை கழுத்தை நெரித்துக் கொன்றார்.
மதுரையைச் சேர்ந்த காசிம் என்பவரது மகன் அப்துல்லா (16). இவர் மனநோயால்பாதிக்கப்பட்டிருந்தார். குற்றாலத்தில் இருக்கும் மனநோய் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இதே மருத்துவமனையில் பலரும் மனநோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் கீழப்புலியூரைச் சேர்ந்த வல்லாறு என்பவரின் மகன் தங்கதுரைஎன்பவரும்ஒருவர்.
திங்கள் கிழமை காலை 7 மணி அளவில் அப்துல்லாவின் அறைக்குச் சென்ற தங்கதுரைஅவரை வெளியே இழுத்து வந்தார்.அவருடன் தகாராறு செய்தார். பின் திடீரெனஆவேசம் வந்து அப்துல்லாவின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினார்.
அப்துல்லா எவ்வளவு போராடியும் தப்பிக்க முடியாமல் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications