கிஸ்ஸிங்கர் கவலைக்கிடம்
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர்கவலைக்கிடமாக உள்ளார்.
நியூயார்க் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அவர்அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலையில் ஓரளவு மாற்றம்தெரிவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
77 வயதாகும் கிஸ்ஸிங்கருக்கு புதன்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டது. முன்னாள்அமெரிக்க ஜனாதிபதிகளான நிக்ஸன் மற்றும் போர்ட் காலத்தில் அமைச்சராகஇருந்தவர் கிஸ்ஸிங்கர். 1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானிற்கும்இடையே போர் மூண்டபோது, அதிபர் நிக்ஸனும், வெளியுறவு அமைச்சர்கிஸ்ஸிங்கரும் பாகிஸ்தானை ஆதரித்தனர்.
இந்திய, பாகிஸ்தானிய போர் முடிவில் வங்கதேசம் என்ற புதிய நாடு பிறந்ததுகுறிப்பிடத்தக்கது. பின்னர் சீனாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவும்கிஸ்ஸிங்கர்தான் முயற்சி எடுத்தார். பின்னர் அதிபர் நிக்ஸன் இந்தியா வரவும் ஏற்பாடுசெய்தார்.
1969-ம் ஆண்டு அதிபர் நிக்ஸனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கிஸ்ஸிங்கர்இருந்தார். 1982-ம் ஆண்டு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சைமேற்கொள்ளப்பட்டது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications