கொச்சியில் ரூ. 1000-க்கு விற்கப்பட்ட திருப்பூர் சிறுமி
கோவை:
திருப்பூரிலிருந்து கடத்திச் சென்று கொச்சியில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமியைஉறவினர்களே சென்று மீட்டு வந்தனர்.
திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் கடை வைத்திருப்பவர் தெய்வாத்தாள். இவர்கள்கோவை அனாதை இல்லத்திலிருந்து முத்துலட்சுமி (13) என்ற சிறுமியை தத்து எடுத்துவளர்த்து வந்தனர்.
இவர் ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது இவரது வீட்டிற்குஅருகே தங்கியிருந்த மகேஸ்வரன் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.மகேஸ்வரன் ஆசை வார்த்தை சொல்லி, முத்துலட்சுமியை வெளியூருக்கு அழைத்துச்சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மகேஸ்வரனைப் போலீசார் திருச்சி அருகே கைது செய்து விசாரணைசெய்தனர். அப்போது உறவினர் பொறுப்பில் முத்துலட்சுமியை விட்டுள்ளதாகத்தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மகேஸ்வரனை விட்டு விட்டனர்.
இந்த தகவலை அறிந்த தெய்வாத்தாள், சீர்காழி அருகே உள்ள ஒடாரப்பள்ளிக்குச் சென்றுவிசாரித்தார். அங்கு முத்துலட்சுமி, கொச்சியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலை செய்யஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. தெய்வாத்தாள்கொச்சிக்குச் சென்று முத்துலட்சுமியை மீட்டு வந்துள்ளார்.
முத்துலட்சுமி மீட்கப்பட்டது பற்றி தகவல் அறிந்த திருப்பூர் மகளிர் காவல் நிலையத்தினர்உஷாரடைந்தனர். கொச்சியில் தங்கியிருந்தபோது முத்துலட்சுமிகொடுமைப்படுத்தப்பட்டாரா?, மகேஸ்வரன் எங்குள்ளார் என்பது பற்றிய விசாரணையில்தீவிரமாக இறங்கியுள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications