"இந்தியாவால் அணு ஆயுத நீர்மூழ்கிகள் தயாரிக்க முடியும்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
அணு ஆயுத நீர் மூழ்கிகளை தயாரிக்கும் திறன் இந்திய கடற்படைக்கு உள்ளதாககடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் சுசில் குமார் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறையின், சீரமைப்புப் பிரிவு இயக்குநர் அலுவலகம் சார்பில் நடந்தகருத்தரங்கில் அவர் பேசுகையில், இந்தியாவிடம் போதுமான அளவு அணுவிஞ்ஞானிகள் உள்ளனர். எனவே நம்மால் அணு ஆயுதம் பொருத்தப்பட்ட நீர் மூழ்கிக்கப்பல்களை கட்ட முடியும்.
உலகிலேயே மிகவும் சிறப்பான கடற்படை, இந்தியாவினுடையது என்பதில்சந்தேகமேயில்லை. நமது கடற்படைக்கு சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.தரம் வாய்ந்த விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. ராணுவத் தளவாடங்கள்போதுமான அளவில் உள்ளன என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications