ரத்தினக் கற்களை வாங்க வந்து திருடிச் சென்றவர்கள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
விலை உயர்ந்த ரூபி கற்களை வாங்குவதில் பேரம் கனியாததால், கற்களை வாங்கவந்தவர்கள், அதைத் திருடிச் சென்றனர்.
பாண்டிச்சேரி ஜவஹர் நகரில் வசித்து வரும் ஜெயவேல் என்பவர் பட்டை தீட்டப்படாதவைரக் கற்களை சென்னையைச் சேர்ந்தவர்களிடம் விற்பதற்காக கொண்டு சென்றார். அந்தகற்களின் விலை ரூ. 2 லட்சம் ஆகும்,
கற்களை வாங்க வந்தவர்களுக்கும் ஜெயவேலுக்கும் இடையே பேரம் கனியாதகாரணத்தால் ஜெயவேல் கற்களை விற்க மறுத்து திரும்பி சென்று விட்டார். இந்நிலையில்கற்களை வாங்க வந்த சென்னையைச் சேர்ந்தவர்கள் காரில் ஜெயவேலுவைப் பின்தொடர்ந்து சென்று அவரை வழிமறித்து அவரைத் தாக்கி ரூபி கற்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.
கற்களுடன் தப்பிச் சென்ற கும்பலைத் தேடும் பணி நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications