வாக்காளர் அடையாள அட்டையில் முறைகேடு .. ஜெ.
மதுரை:
வாக்காளர் அடையாள அட்டைகள் விநியோகத்தில் திமுக அரசு முறைகேடுகள்செய்வதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவுபொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசினார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க.வினர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களையும் புகைப்படம் எடுத்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கும்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் தி.மு.க.வினரின் ஆணைக்கு கட்டுப்பட்டு முறைகேடான செயல்களில்ஈடுபடக்கூடாது. தேர்தல் ஆணையம் உடனடியாக செயல்பட்டு தி.மு.க.வினரின்முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்.
முன்னாள் உள்துறைச் செயலர் வெங்கட்ராமனை நான் தாக்கியதாக கருணாநிதி கூறியபுகார் தவாறனது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கருணாநிதி என்மீது பொய் வழக்குகள் போடுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று.
என் மீது எத்தனை விதமான ஆதாரமில்லாத வழக்குகளை தி.மு.க. அரசு போட்டாலும்மக்கள் ஆதரவுடன் நான் நிரபராதி என நிருபிப்பேன் என்று அவர் பேசினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications