மாறன் உடல் நிலை .. நலம் விசாரித்தார் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மைக்ரேன் தலைவலி காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வரும், மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் நிலைகுறித்து, பிரதமர் வாஜ்பாய் தமிழக முதல்வருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தார்.
கடந்த வாரம் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டதால்சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரதமர் வாஜ்பாய் தமிழக முதல்வர் கருணாநிதியை திங்கள் கிழமையன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
மேலும் மாறனுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிததும்விசாரித்து தெரிந்து கொண்டார் என திங்கள் கிழமை வெளியிடப்பட்ட அரசு குறிப்புதெரிவிக்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications