எத்தியோப்பியா கிளம்பியவர் கார் விபத்தில் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே டாடா சுமோ வேனும், லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.5 பேர் காயமடைந்தனர்.
வேலூர் சத்துவாச்சேரி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜேக்கப் (77).இவர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் ஜெயக்குமார் (46) வேலூரில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்குஎத்தியோப்பியாவில் 3 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்ற அழைப்பு வந்ததைத்தொடர்ந்து அங்கு செல்ல முடிவு செய்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் எத்தியோப்பியா செல்வதற்காக திங்கள்கிழமையன்று வேலூரிலிருந்து கிளம்பினார். அவரை வழியனுப்பி வைக்க அவரதுமாமனார் ஜேக்கப், மாமியார் ஆனந்தா (70), மனைவி ஜஸ்டினா (43), மகன் நோயல் (21),மகள் நான்சி (18), உறவினர் மகிழினி (25), பணிப்பெண் விமலா ஆகியோர் டாடா சுமோமூலம் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகே உள்ள பென்னலூரில் மணல் எடுக்க வாலாஜா பேட்டைசென்று கொண்டிருந்த லாரியுடன் டாடா சுமோ நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணம்செய்த ஜேக்கப், நாயல் ஆகியோர் உயிரிழந்தனர் 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகைச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications