கூட்டணிக்கு அவசரம் இல்லை .. இளங்கோவன்
கரூர்:
தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி உறவு வலுப் பெற்றுள்ளது. இப்போது கூட்டணிநீடித்து வந்தாலும், தேர்தல் நேரத்தில் தான் இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என தமிழககாங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே எஸ் இளங்கோவன் அளித்தபேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய எவ்வித சாத்தியமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அ.தி.மு.க. வுடன் காங்கிரஸ் உறவு வலுப் பெற்று வருகிறது. இப்போதும்கூட்டணி நீடித்து வருகிறது. எனவே அணிமாற்றம் நிகழ வாய்ப்பு இல்லை.
இப்போது கூட்டணி நீடித்து வந்தாலும், தேர்தல் நேரத்தில் தான் இறுதி முடிவுமேற்கொள்ளப்படும்.
காங்கிரஸ் தேர்தலைப் பொறுத்தவரை நூறு சதவீதம் சோனியா காந்திக்கு வெற்றி வாய்ப்புஉள்ளது. இந்த வெற்றி வாய்ப்பிற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
ஜிதேந்திர பிரசாதாவிற்கு தமிழகத்தில் வரவேற்கக் கூட ஆள் இல்லை. அவரது தோல்விஉறுதியாகி விட்டது. சதாரண விஷயங்களில் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதுசகஜமே.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நான் தலைவராகிய அடுத்த நாளே என்னை மாற்றக்கோரி எவ்வித எதிர்ப்பும் கிளம்பாமல் இருந்ததே எனது வெற்றி தான். தேர்லில் சோனியாவெற்றி பெற ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications