மலையிலிருந்து பஸ் விழுந்ததில் 35 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
க்யுடோ (ஈக்வடார்):
ஈக்வடார் நாட்டில் 820 அடி உயமுள்ள மலையிலிருந்து பயணிகள் சென்ற பஸ் கவிழ்ந்து விழுந்ததில், 35 பேர் இடத்திலேயே இறந்தனர். 25 பேர்படுகாயமடைந்தனர்.
க்யுடோ விலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பனோஸ் நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பஸ் ஒன்று விஸ்காயா நகர் நோக்கிச்சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் இருந்தனர்.
தீடீரென்று மலையிலிருந்து கீழே விழுந்தது. இதில் 35 பேர் இறந்தனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த செஞ்சிலுவைச் சங்க செய்தித்தொடர்பாளர்தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications