மணிப்பூரில் பந்த் .. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குவஹாத்தி:
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறையைக் கண்டித்து செவ்வாய்க்கிழமைநடந்த முழு அடைப்பு காரணமாக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மணிப்பூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள புறக் காவல் படையினர் மற்றும் புறராணுவப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள், பொதுமக்களிடம் அடக்குமுரையுடன் நடந்துகொள்வதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை காலை முதல் பந்த் நடைபெற்றது.
இதையடுத்து மாநிலம் முழுவதிலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள்மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களில் ஊழியர் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
தலைநகர் இம்பால் உள்படமாநிலம் முழுதிலும் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அகில மணிப்பூர் மாணவர் கழகம் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.மொத்தம் 10 அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications