மாறனுக்கு "பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மத்தியதொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் தற்போது நலமுடன் இருப்பதாகமருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாறனுக்கு இதயத்துடிப்பை பரிசோதிக்க செய்யப்படும் ஆஞ்சியோகிராம் சோதனைசெய்யப்பட்டது. அதில் அவரது இதயத் துடிப்பு சீராக இருப்பதாக தெரிய வந்தது.

மாறனுக்கு செயற்கை இதயமான பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதயம்வழக்கமாக இயங்கும் வரையில் இது பொருத்தப்பட்டிருக்கும். தொடர்ந்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழு கவனித்து வருகிறது என்று மருத்துவமனை சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

மாறன், "மைக்ரேன் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+