ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடகத்தை சந்திக்கிறது தமிழகம்
சென்னை:
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கவுள்ள ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழக அணி, கர்நாடக அணியைஎதிர்த்து விளையாடவுள்ளது.
முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.
கர்நாடக அணியில் முக்கிய பந்துவீச்சாளர்களான ஸ்ரீநாத், வெங்கடேசப் பிரசாத் ஆகியோர் இடம் பெறவில்லை. இருப்பினும் கேப்டன் விஜய் பரத்வாஜ், அருண்குமார், மிதுன் பீரலா, ரோலேண்ட் பேரிங், அஜித் சோமசுந்தர் ஆகிய முக்கிய பேட்ஸ்மென்கள் உள்ளனர்.
ஹைதராபாத் அணியுடனான முதல் லீக் போட்டியில் கர்நாடக அணி முதல் இன்னிங்ஸ் லீட் மூலம் கிடைத்த புள்ளிகளுடன் மட்டுமே உள்ளது. மேலும் அணியிலும்முக்கியவீரர்கள் இல்லை. இது தமிழக அணிக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் சென்னையில் போட்டி நடப்பதால் தமிழ அணிவெற்றியை குறி வைத்து விளையாடும் என்று நம்பலாம்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications