சிகிச்சைக்காக மாறன் அமெரிக்கா செல்வாரா?
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை தமிழக கவர்னர் பாத்திமா பீவி நேரில்சென்று நலம் விசாரித்தார். சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்று தெரிகிறது.
மத்தியத் தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் கடந்த மாதம் 28 ம் தேதி கடுமையான ஒற்றைத்தலைவலி காரணமாக சென்னைஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
மாறனின் உடல்நிலையைப் பரிசோதிக்க ஹைதராபாத்திலிருந்து ஒரு டாக்டரும், டெல்லியில் இருந்து இரு டாக்டர்களும் அடங்கிய குழு வந்துள்ளது. மாறன்உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. சிகிச்சைக்காக மாறன், அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படலாம்என்ற ஒரு பேச்சும் இருக்கிறது.
இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாறனை செவ்வாய்க்கிழமை காலை கவர்னர் பாத்திமா பீவி சந்தித்து உடல்நலம்விசாரித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications