15 அகதிகள் தமிழகம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து அகதிகள் 15 பேர் வியாழக்கிழமை ராமேஸ்வரம் வந்தனர்.
இலங்கையில் நடக்கும் இனக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அதிபர் சந்திரிகா அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறார்.இதைத் தொடர்ந்து நார்வே நாட்டைச் சேர்ந்த சமரசக் குழு இலங்கை வந்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தினார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தை காரணமாக கடந்த 10 நாட்களாக இலங்கையில் அமைதி நிலவி வருகிறது. இப்போது 2 நாட்களாக மீண்டும் போர்தீவிரமடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஏறத்தாழ 15 நாட்களுக்குப் பிறகு முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த 15 பேர் அகதிகளாக படகில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
இவர்களில் 4 பேர் ஆண்கள். மற்றவர்கள் குழந்தைகள். தனுஷ்கோடியில் உள்ள அரிச்சமுனை கடற்கரைக்கு வந்து சேர்ந்த அவர்களைப் போலீஸார்சோதனை நடத்தி, பின்னர் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications