நிதி மோசடி: அமெரிக்காவில் இந்தியப் பெண் கைது
நியூயார்க்:
போலியான பில் மூலம் 26,000 டாலர் வரை மோசடி செய்த அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் கைதுசெய்யப்பட்டார்.
நியூஜெர்சியில் செய்ரேவில்லேயில் ஆர்.ஜி.சி. இன்பர்மேசன் டெக்னாலஜி நிறுவனத்தில் சாப்ட்வேர் ஆலோசகராகபணியாற்றி வருபவர் அண்ணபூர்னா ராஜூ (வயது 31). இந்த நிறுவனம் பள்ளிகள் கட்டும் நிறுவனமானஎஸ்.சி.ஏக்கு சாப்ட்வேர் தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்தது.
எஸ்.சி.ஏவில் இவர் வேலை பார்க்கும் நேரத்துக்கு ஏற்ப இவருக்கு ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. இருவாரங்களுக்கு ஒரு முறை அங்கு எத்தனை மணி நேரம் வேலை பார்த்தார் என்பதற்கு எஸ்.சி.ஏ.கண்காணிப்பாளரிடம் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கி வர வேண்டும். அதை ஆர்.சி.ஜி. நிறுவனத்தில்கொடுத்து வேலை பார்த்த நேரத்துக்கு ஏற்ப ஊதியத்தை பெற்று வந்தார்.
ஆனால், எஸ்.சி.ஏவில் கண்காணிப்பாளரிடம் கையெழுத்து வாங்கிய பின்னர் அதே போன்ற மற்றொரு படிவத்தைஅண்ணபூர்னா தயாரித்துள்ளார். அதில், கூடுதல் நேரம் வேலை பார்த்தாக எழுதி, கண்காணிப்பாளரின்கையெழுத்தையும் சூப்பர் இம்போசிங் மூலம் இவரே போட்டுள்ளார்.
பல மாதங்களாக இவர் இந்த மோசடியை செய்து வந்துள்ளார் எனத் தெரிகிறது.
இந்த மோசடியை எஸ்.சி.ஏ. கண்காணிப்பாளர் கண்டுபிடித்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்துஅண்ணபூர்னாவை கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications