நெடுமாறன், கோபால் காட்டுப் பயணம் துவங்கியது
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்ருமாரை வீரப்பனிடமிருந்து மீட்கும் முயற்சியாக தூதுக்குழு 6-வது முறையாக காட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இம் முறை நிச்சயமாக ராஜ்குமார் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்துள்ள நிலையில், நிச்சயம்ராஜ்குமாருடன் தான் திரும்புவோம் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி சந்நதன வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்ரகுமாரை மீட்க தூதுக் குழுவினர்சனிக்கிழமையன்று காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சட்டசபையில் எதிர் கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நெடுமாறனை கடுமையாக தாக்கி பேசியதால் நெடுமாறன் காட்டுக்குச் செல்லமறுப்பு தெரிவிந்திருந்தார்.பல தலைவர்களின் சமாதானத்திற்கு பிறகு நெடுமாறன் காட்டுக்கு செல்ல சம்மதித்தார்.
சென்ற முறை தூதுக்குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் கல்யாணியும், சுகமாரனும் இந்த தூதுக்குழுவிலும் இடம் பெற்றுள்ளனர். வீரப்பனின்உறவினரும் நக்கீரன் நிருபருமான சிவசுப்ரமணியன் முன்னதாகவே காட்டுக்கு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
தூதுக்குழுவினர் வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்ததும் அவனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி ராஜ்குமாரை மீட்டு வருவார்கள் எனநம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுக்குச் செல்லும் முன் நெடுமாறன் கூறுகையில், நம்பிக்கையுடன் செல்கிறோம். இரு மாநில மக்களின் அன்பை எங்களுடன் எடுத்துச்செல்கிறோம் என்றார்.
நெடுமாறன் தலைமையிலான குழுவும், கோபால் தலைமையிலான குழுவும் தனித் தனி கார்களில் காட்டுக்குச் செல்வதாகத் தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications