உலக வங்கித் தலைவரின் ஒட்டக சவாரி
Subscribe to Oneindia Tamil
ஜெய்சால்மர் (ராஜஸ்தான்):
இந்தியா வந்துள்ள உலக வங்கித் தலைவர் ஜேம்ஸ் உல்ஃபென்சன், ராஜஸ்தான்மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஒட்டகத்தில் சவாரி செய்தார்.
உதய்பூர் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்து சேர்ந்த அவர் ஜெய்சால்மருக்குபயணம் செய்தார். அங்கு பிற்பகலில் அவர் ஒட்டக சவாரியை அனுபவித்தார்.அவருடன் மாநில சுற்றுலாத்துறை செயலாளர் லலித் பன்வார் மற்றும் அதிகாரிகள்உடனிருந்தனர்.
பின்னர், புகழ் பெற்ற சோனார் கோட்டை மற்றும் ஜெயின் கோவிலுக்கும்உல்ஃபென்சன் சென்று, சுற்றிப் பார்த்தார். திங்கள்கிழமை காலை அவர் டெல்லிசெல்கிறார்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications