கார்த்திகை தீப விழாவிற்கு 3000 கிலோ நெய்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக 3 ஆயிரம் கிலோ நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்துவாங்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா இம்மாதம் 30 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 9ம் தேதிஅதிகாலை 4 மணிக்கு கார்த்திகை தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
டிசம்பர் 9 ம் தேதி தொடங்கி 11 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக தீபம் தொடர்ந்து எரியும். முதல் நாள் கார்த்திகை தீபத்திற்கு 625 கிலோ நெய்ஊற்றப்படும்.
கோவில் திருப்பணி ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணி கமிட்டித் தலைவர் இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் நடந்து வருகிறது. கார்த்திகை தீபத்திற்குமுன்பாக திருப்பணிகள் முடிக்க முடியாததால், கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் எனத் தெரிகிறது.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications