கல்வியாளர் கா.மு.பாதுஷா மரணம்
திருநெல்வேலி:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் அஞ்சல் வழிக் கல்வித் துறை இயக்குநரும்,மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளருமான கா.மு.பாதுஷா நெல்லையில்,ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தைச்சேர்ந்தவரான பாதுஷாவுக்கு 58 வயது. இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவியும்,இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
பொருளாதாரத்தில் டாக்டர் பெற்றவரான பாதுஷா, தனது கல்வி வாழ்க்கையை 1967-ல்சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தது முதல் துவக்கினார்.
இளையாங்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த அவர் பின்னர்அக்கல்லூரியின் முதல்வராக உயர்ந்தார். 1979-ம் ஆண்டு முதல் 90ம் ஆண்டு வரைஅப்பதவியில் நீடித்தார்.
1990-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வித் துறையின்இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1998-ல் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகபதிவாளராகநியமிக்கப்பட்டார்.
பாதுஷா, பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மறைவையொட்டி,மனோன்மணீயம் பல்கலைக்கழகத்திற்கு திங்கள்கிழமை விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications