மாணவியிடம் வம்பு .. ஆசிரியர் கைது
சிதம்பரம்:
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில்லுக்கு, சிதம்பரம் கோவிலில் தலைப்பாகையுடன் செல்லஅனுமதி வழங்கப்பட்டது.
பாண்டிச்சேரியில் வந்துள்ள கில், ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி வின்னியுடன், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குவந்தார்.
கோவில் முன்பு அவரைத், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.சாரங்கி, கலெக்டர் சந்தீப் சக்சேனா மற்றும்அதிகாரிகள் வரவேற்றனர். கோவில் வழக்கப்படி, ஆண் பக்தர்கள் தலைப்பாகை, மேல் சட்டை அணிந்துகோவிலுக்குள் செல்லக் கூடாது.
அதன்படி, கோவிலுக்குள் எம்.எஸ்.கில் சென்றதும், சட்டை, பனியன் ஆகியவற்றைக் கழற்றினார். ஆனால்தலைப்பாகை மட்டும் அணிந்து செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் கோவில் சார்பில் செயலாளர்பொது தீட்சிதர் கனகசபை மலர் மாலை அணிவித்து அழைத்துச் சென்றார்.
அதன்பிறகு, கில், அவரது மனைவி வின்னி கில் ஆகியோர் தில்லை நடராஜர், கோவிந்தராஜ பெருமாள்,சர்பேஸ்வரர் ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அவர்களுக்கு விபூதி மற்றும் கற்பூரதீபம் வழங்கப்பட்டது. பிரசாதம் பெற்றுக்கொண்ட கில், அங்கிருந்த அர்ச்சகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications