பெற்றோர் எதிர்ப்பு .. காதலர்கள் தற்கொலை
திருப்பூர்:
காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
திருப்பூர் அருகே சாமுண்டிபுரம், மாரியம்மன் கோயிலைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகள் சைலேந்திரி (19),வீடியோ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வீடியோ கடைக்கு அருகில் வேலை பார்த்து வந்தரஜேஷ் (23) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
இரு குடும்பத்தினரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இரு குடும்பமும் அருகில் குடியிருந்து, அந்நியோன்னியமாகப்பழகி வந்தாலும், இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்த எதிர்ப்பையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகி விட்டனர்.இவர்களைப் பெற்றோர்கள் கண்டு கொள்ளாததால், இருவரும் மீண்டும் ஊர் திரும்பினர். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து மாரியம்மன் கோயில் அருகில் விஷம் குடித்தனர். பின்னர் அங்கேயே படுத்து விட்டனர்.
மறுநாள் காலையில் இருவரும் இறந்து கிடப்பதை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications