சபரிமலையில் மண்டல பூஜைகள் துவங்கின
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் மண்டல பூஜைக்காக நடை புதன்கிழமையன்றுதிறக்கப்பட்டு, பூஜைகள் துவங்கின.
வியாழக்கிழமை முதல் அபிஷேக ஆராதனை பூஜைகள் நடை பெறுகின்றன.வியாழக்கிழமை நடைபெறும் பூஜைகள் குறித்த விவரம்:
காலை 4.00 மனிக்கு நடை திறக்கப்பட்டது.
காாலை 4.15 மணிக்கு கணபதி ஹோமம் நடை பெற்றது
காலை 7.30 மணிக்கு உஷை பூஜையும் ,நெய் அபிஷேகமும் நடைபெற்றது
நண்பகல் 12.30 மணிக்கு உச்சகால பூஜை.
பகல் 1.00 மணிக்கு நடை மூடப்படும்.
மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
இரவு 7.00 மணிக்கு புஷ்பாபிஷேகம்.
இரவு 9.00 மணிக்கு அத்தாழ பூஜை.
இரவு 9.30 மணிக்கு ஹிரவராசனம்.
இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications