வாய்க்காலில் பாய்ந்த பஸ் .. உயிர் தப்பிய பயணிகள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் கேரள மாநில போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணம் செய்த 36 பேர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்தது. கோழிக்கோடிலிருந்து 36 பயணிகளுடன் கேரளபோக்குவரத்து கழக பேருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தது. குளிதகலைக்கு அருகே வரும் போதுதிடீரென அந்த பேருந்து கட்டுப்பாடிழந்து வாய்க்காலில் விழுந்தது.
பயணிகளின் அவலக் குரல் கேட்டு ரோந்து பணியிலிருந்த போலீசார் விரைந்து சென்று பார்த்த போது பேருந்துகால்வாய்க்குள் பாதியளவு மூழ்கி விட்டிருந்தது.
ஊர்மக்கள் உதவியுடன் அனைத்து பயணிகளும் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்த பேருந்தின் ஓட்டுனர்குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications