இளைஞர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் ஜெப் மார்ஷ்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
இந்திய இளைஞர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள்கிரிக்கெட் கேப்டன் ஜெப் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மார்ஷ் நியமிக்கப்படுவார் என்று முன்புகூறப்பட்டது. ஆனால் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜான் ரைட் பயிற்சியாளராகநியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜூனியர் அணியின் ஆலோசகராக மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே,இந்திய கிரிக்கெட் அகாதமியின் ஆலோசகராக மற்றொரு முன்னாள்ஆஸ்திரேலிய வீரர் ரோட்னி மார்ஷ் செயல்பட்டு வருகிறார். தற்போது ஜெப்மார்ஷுக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 முறை இந்தியாவருவதாக ஜெப் மார்ஷ் கூறியுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications