இந்தியரைக் கொன்ற 4 பேருக்கு சவுதியில் தூக்கு
Subscribe to Oneindia Tamil
துபாய்:
சவூதி அரேபியாவில் இந்திய காவலாளியை கொன்ற 4 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் காவலாராக பணிபுரிந்து வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த முகமது அப்துல் என்பவர்.
அவர் ஒரு நாள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது பிலர்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேர் அவர் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் அவரை மிரட்டிநகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து அவரையும் கொலை செய்தனர்.
துபாய் போலீசார் இந்த வழக்கில் அந்த நான்கு பேரையும் கைது செய்தனர். சவூதி அரேபிய நாட்டு சட்டப்படி கொலை, கொள்ளை. கற்பழிப்பில்ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். அதன் படி இந்த நான்கு பேருக்கும் சனிக்கிழமையன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications