குப்பை மேட்டில் கிடந்த முதியவர் மீட்பு
சேலம்:
குப்பை மேட்டில் உயிருடன் கிடந்த முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சேலத்தில், பொன்னம்மாள் லே அவுட் பகுதியில் வீராணம் ரோடு உள்ளது. இங்குஉள்ள ஒரு குப்பை மேட்டில் 70 வயது மதிக்கத் தக்க முதியவர் குப்பைகளுடன்கிடந்தார். இந்த முதியவர் நகராட்சி லாரியில் கொண்டு வந்து கொட்டப்பட்டிருக்கலாம்என அந்தப் பகுதி மக்கள் கருதினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர். ஆனால்தங்களது லாரியிலிருந்து முதியவர் கொண்டு வந்து போடப்படவில்லை என உறுதிசெய்தனர்.
இந்த தகவலையறிந்த அந்தப் பகுதி கவுன்சிலர் மாணிக்கம் விரைந்து வந்தார்.முதியவரைப் பார்வையிட்ட அவர், முதியவருக்கு உயிர் இருப்பதை அறிந்தார்.அவரை உடனே மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
முதியவர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications