நீதிமன்றத்தைப் புறக்கணிக்க வக்கீல்கள் முடிவு
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் சனிக் கிழமையன்று நீதிமன்றத்தை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.
இந்திய தலைமை நீதிபதி ஆனந்தின் வயது சம்பந்தமாக இந்திய அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை வெளிப்படுத்தும் விதமாக சென்னை உயர் நீதிமன்றவக்கீல்கள் சங்கம் சனிக் கிழமையன்று நீதிமன்றத்தை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த்தின் வயது குறித்து முன்னாள் மத்திய சட்ட அமைச்சராக இருந்த ராம்ஜெத்மலானி பிரச்னைகள் கிளப்பினார்.
இந்த விஷயம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் சுந்தரம் உச்ச நீதிமன்றத்திற்கு தந்தி அனுப்பியுள்ளார். இதை நீதிமன்ற அவமதிப்பாக கூறிஉச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் சுந்தரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த பிரச்சனையால், இந்திய அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலின் கடுமைத் தன்மையை தெரிவிக்கும் விதமாக சென்னை உயர் நீதிமன்றவக்கீல்கள் சங்கத்தினர் சனிக் கிழமை மட்டும் அடையாளமாக நீதிமன்றத்தை புறக்கணிப்பது என உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications