வரதட்சணைக் கொடுமையில் தாய், மகள் சாவு
கோவை:
வரதட்சணைக் கொடுமையால் மகளைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுப் பாளையத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி அமுதா (27). இருவருக்கும் நித்யா(5), பாலகிருஷ்ணன் (7) என்ற குழந்தைகள் இருந்தனர்.
இவரது வீட்டில் அடிக்கடித் தகராறு ஏற்பட்டு வந்தது. அமுதாவை காளீஸ்வரன் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அமுதா, தனது இரண்டுகுழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பூசாரிபட்டி அருகே உள்ள பாசனக் கால்வாய்க்குச் சென்றார். அங்கு இரு குழந்தைகளையும் கால்வாயில் தள்ளி விட்டுதானும் குதித்தார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். இதில் சிறுவன் பால கிருஷ்ணனை மட்டும் உயிருடன்மீட்டனர். மற்ற இருவரும் இறந்து போயினர்.
இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications