பாஸ்போர்ட்டின்றி இந்தியா வந்தால் 5 ஆண்டு ஜெயில்
டெல்லி:
பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைவோருக்கு தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருந்தது.
அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த மசோதா மீதான விவாதம் நடந்தது. இதற்கு அனைவரும் ஒப்புதல் அளித்தபின் மசோதாநிறைவேறியது.
விவாதத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் சாமி கூறுகையில், தீவிரவாதிகள் நடமாட்டம், ஆள்கடத்தல் ஆகியவற்றை தடுக்கும் முயற்சியில் இந்தமசோதா நிறை வேற்றப்பட்டுள்ளது.
மற்ற கட்சியினர் பேசுகையில், பாஸ்போர்ட் ஆபிஸ்களை கம்ப்யூட்டர் மயமாக்குதல் ஊழியர்களை அதிகரித்தல், பாஸ்போர்ட் புதுப்பிப்பதை எளியாைக்குதல்,பாஸ்போர்ட் அலுவலகங்களில் லஞ்ச ஊழல்களைத் தடுப்பது போன்றவைகள் குறித்து பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications