புயல்: சென்னையில் 20 குடிசைகள் கடலில் மூழ்கின

Subscribe to Oneindia Tamil

செ ன்னை:

சென்னை அருகே புயல் சின்னம் உருவானதை அடுத்து கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்துள்ளது. அளவுக்கு அதிகமான உயரத்திற்கு கடல் அலைகள்எழும்பின. இதனால் ஏற்பட்ட கடல் அரிப்பால் எண்ணூ

திருவொற்றியூர் மற்றும் எண்ணூ

கடலரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ராட்சத பாறாங்கற்கள் கொட்டி கடலரிப்பைத்தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பல பகுதிகள்கடல் அரிப்பில் இருந்து தப்பின. கற்கள் கொட்டப்படாத பகுதிகள் அவ்வப்பொழுது பாதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப் பார்த்த மத்திய அமைச்சர் அர்ஜூன் சரத் சேத்தி அடங்கிய குழு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்கடல் அரிப்பை தடுக்க குறுகிய கால திட்டமாக 1.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார். இதற்கான பணிகள் இதுவரையில்துவங்கப்படவில்லை.

கடலரிப்பு தொடர்ந்து வருவதால் மேலும் பல குடிசைகள் கடலில் மூழ்கும் அபாயம் அதிகரித்துள்ளது. ஐ.சி.ஐ. கம்பெனியின் பின் புறம் உள்ள காசி கோயில்குப்பம் பகுதியில் பாறாங்கற்கள் கொட்டப்படும் கடல் அலை குடிசைகளுக்குள் புகுந்தது.

எண்ணூ

மேலும் குடிசைகள் மூழ்கும் அபாயத்தை அடுத்து இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உடமைகளுடன் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டுபாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

எண்ணூ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+