நாளை வீடு திரும்புகிறார் மாறன்
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் உடல் நிலை தேறி, வியாழக் கிழமை வீடு திரும்புகிறார் என்று அப்பல்லோமருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னைஅப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
லண்டன் மற்றும் ஜெர்மன் நாட்டிலிருந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சையளித்தனர். அதன் பின்பு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
உடல் நலம் தேறினார்:
தற்பொழுது அவர் எழுந்து நடக்கிறார். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவையும் சீராக இருக்கிறது. எனவேவியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு அவர் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்புகிறார். இதனை அப்பல்லோமருத்துவமனை நிர்வாகம் தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications